த.வெ.க எம்.எல்.ஏ மீது பண மோசடி புகார்!!

தனியார் நிறுவனத்தின் அலுவலக விரிவாக்கப் பணிகளைச் செய்து கொடுப்பதாகக் கூறி, அதற்கான வேலையைச் செய்யாமல் ரூ.80 லட்சம் வரை மோசடி செய்துள்ளார் திருச்சி முசிறி தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ விக்னேஷ்.

“தற்போது விக்னேஷ் சட்டமன்ற உறுப்பினராகியுள்ளதால், தங்களது பணம் கிடைக்குமா? என பாதிக்கப்பட்ட லட்சுமி என்பவர் குமுறுகிறார்."

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!