தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கு திமுக இடையூறு செய்யாது- திமுக தலைவர் ஸ்டாலின்!!

அரசியலமைப்பு நெருக்கடியையோ அல்லது மற்றொரு தேர்தலையோ திமுக விரும்பவில்லை.

தவெக ஆட்சி அமைக்கட்டும். 6 மாதங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

திமுக செயல்படுத்திய நலத்திட்டங்களை தவெக அரசு தொடர வேண்டும்.

மகளிர் உரிமைத் தொகை 2500 வழங்குவது சிரமம். திமுக அரசு வழங்கி வந்த ரூ.1000 திட்டத்தையாவது தவெக அரசு தொடர்ந்து வழங்கிட வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!