குஜராத்தை பின்னுக்கு தள்ளிய தமிழ்நாடு!!
இந்தியாவில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஒப்பிடும் பொழுது கடந்த ஆண்டு 3% சதவிகிதம் கடல் மீன் உற்பத்தி அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு முதலிடத்தில் இருந்த குஜராத்தை பின்னுக்குத் தள்ளி ஆறு புள்ளி எட்டு ஐந்து லட்சம் டன் மீன்களைப் பிடித்து மீன் உற்பத்தியில் தமிழ்நாடு நாட்டிலேயே முதல் மாநிலமாக உருவாகியுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக