சி.வி.சண்முகம் நிலைப்பாடு என்ன?...
அதிமுகவின் இரு அணிகளும் தங்களது மனுக்களை வாபஸ் பெற்று ஒருங்கிணைந்த நிலையில், முடிவை இன்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிக்கவுள்ளதாக தகவல்.
எஸ்.பி.வேலுமணி அணியில் உள்ள அனைவரும் இபிஎஸ் அணியுடன் இணைந்த நிலையில், சி.வி.சண்முகம் தவெகவில் இணைவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக