எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு அமைச்சர் பதவி வழங்க காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவகுமார் எதிர்ப்பு!!


எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு அமைச்சர் பதவி வழங்க காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவகுமார் எதிர்ப்பு!! 

“ஊழல் அற்ற நேர்மையான ஆட்சியை தருவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வாக்கு செலுத்தினார்கள். அதிமுக நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரை சந்தித்தது தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. அதிமுகவின் ஒரு பிரிவுக்கு நீங்கள் அமைச்சர் பதவி வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அத்தகைய முடிவை  மறுபரிசீலனை செய்து ஊழலற்ற ஆட்சியை அமைக்க வேண்டும். 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!