பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்!!

மதுரையே குலுங்க பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கிய அழகர்-விண்ணதிர கேட்ட கோஷம்.

கோவிந்தா... கோவிந்தா... என்ற பக்தர்களின் கோஷத்துக்கு இடையே வைகையில் இறங்கினார் கள்ளழகர்.

பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கி பக்தர்களுக்கு தங்கக் குதிரையில் அருள்பாலித்தார் கள்ளழகர்.

வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் மீது மலர் தூவி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

வைகையில் எழுந்தருளிய அழகரை வெள்ளிக் குதிரை வாகனத்தில் வீரராகவப் பெருமாள் வரவேற்றார்.

கண்டாங்கி பட்டு உடுத்தி, கள்ளர் கொண்டை, குத்தீட்டி, வலைதடியுடன் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வருகை.

இன்று பிற்பகல் 12 மணியளவில் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இன்று இரவு 9 மணியளவில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் கள்ளழகர் எழுந்தருளி தரிசனம் தருகிறார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!