மாநிலம் முழுவதும் அதிகரிக்கும் இரவு நேர மின்வெட்டு!!
இரவு நேர மின்வெட்டு - பொதுமக்கள் அவதி.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு நேரங்களில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கடும் அவதி.
வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் பகுதிகளிலும், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர், வெண்மணம்புதூர் பகுதிகளிலும், காஞ்சிபுரத்தை அடுத்த நாயக்கன் குப்பம், ஊத்துக்காடு, அவலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக