நீட் மறுத் தேர்வு தேதி அறிவிப்பு!!

       ஜூன் 21ல் தேர்வு:

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுத்தேர்வு வரும் ஜூன் 21ம் தேதி நடைபெறும் - தேசிய தேர்வு முகமை.

ஜூன் 21ம் தேதி நடைபெறும் தேர்வுக்கு புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் விளக்கம்.

கடந்த மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது.


தென்  மண்டல செய்தியாளர்

சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!