பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் அறிவிப்பு!!

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி.

ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு கடன் தொகையில் 50% தள்ளுபடி.

ரூ.50,000-இல் இருந்து ரூ.60,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.40,000 தள்ளுபடி.

ரூ.50,000-இல் இருந்து ரூ.60,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு ரூ.20,000 தள்ளுபடி.

ரூ.60,000-இல் இருந்து ரூ.70,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.30,000 தள்ளுபடி.

ரூ.60,000-இல் இருந்து ரூ.70,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு ரூ.15,000 தள்ளுபடி.

ரூ.70,000-இல் இருந்து ரூ.80,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.20,000 தள்ளுபடி. 

ரூ.70,000-இல் இருந்து ரூ.80,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி.

ரூ.80,000-இல் இருந்து ரூ.90,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!