தவெக ஆட்சியமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்காததால் விஜய் பதவியேற்பு விழா நாளை நடக்க வாய்ப்பு குறைந்தது!!
ஆளுநரை விஜய் சந்தித்துச் சென்றதை அடுத்து, தவெக வழக்கறிஞர்கள் குழு ஆளுநர் மாளிகை சென்று அதிகாரிகளை சந்தித்துப் பேசியுள்ளது
ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அப்போது கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக