வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை!!
தேனி மாவட்டம்,2026- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 04.05.2026 தேதி தேனி கம்மவார் சங்கம் தொழில்நுட்ப கல்லூரி, கொடுவிலார்பட்டி மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். Dr.B.சினேஹாப்ரியா,இ.கா.ப., அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் மற்றும் ஊர்காவல் படையினருக்கு எவ்வாறு பாதுகாப்பு பணியை விழிப்புடன் மேற்கொள்ள வேண்டும், எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதைப் பற்றி விரிவாக அறிவுரைகளை வழங்கினார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக