தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி!!
விசிகவை தொடர்ந்து தவெக ஆட்சி அமைக்க ஐயுஎம்எல் கட்சியும் ஆதரவு.
ஆதரவு, ஆதரவு இல்லை என மாறி மாறி தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் ஆதரவு கடிதத்தை தவெக நிர்வாகிகளிடம் வழங்கினர் ஐயுஎம்எல் தலைவர்கள்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக