சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!!

⛽. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் குறைந்த நிலையில்,

இன்று(மே.29) 0.24 காசுகள் உயர்வு;

⛽. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.01க்கு விற்பனை.

⛽. டீசல் லிட்டருக்கு நேற்று 43 காசுகள் குறைந்த நிலையில்

இன்று 23 காசுகள் உயர்வு; ஒரு லிட்டர் ரூ.99.78க்கு விற்பனை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!