பழைய செய்தியைப் புதியது போலத் திரிக்கும் தவெக-வினர்!!
சொந்தமாகச் சாதித்துக் காட்ட எதுவும் இல்லை என்பதால், திமுக ஆட்சியில் 2026 ஜனவரியில் தொடங்கப்பட்ட சேலம் மாநகரக் காவல் துறையின் பைக் ரோந்து திட்டத்தைத் தங்கள் தலைவர் பெயரில் ஒட்டிக்கொள்கிறார்கள்.பிறர் உழைப்பில் பெயர் தேடுவதை விடுத்து, சொந்தமாக உழைக்கப் பழகுங்கள் பாஸ்! அரசியல் என்பது பொய் செய்திகளைப் பரப்புவதல்ல, உண்மையாக உழைப்பது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக