தொடக்க நிலை முன்னிலை நிலவரம்!!
விராலிமலையில் தபால் வாக்குகளில் முன்னாள் அமைச்சர். விஜயபாஸ்கர் பின்னடைவு.
திண்டுக்கல் அதிமுக வேட்பாளர். சீனிவாசன் தபால் வாக்கு பின்னடைவு.
தொடக்க நிலை முன்னிலை நிலவரம்:
மன்னார்குடி - திமுக முன்னிலை
உத்திரமேரூர் - பாமக முன்னிலை
காட்பாடி - அதிமுக முன்னிலை
மதுரை மேற்கு - திமுக முன்னிலை
போடி - திமுக முன்னிலை
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக