செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த முடியாத ஒரு முதல்வர் நமக்கு வாய்த்திருக்கிறார்! -எடப்பாடி பழனிச்சாமி!!

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல், செய்தியாளர் சந்திப்பு நடத்த முடியாத முதல்வர்தான் நமக்கு வாய்த்துள்ளார்.

இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் அரசியலில் மட்டுமே ஆளுங்கட்சி ஈடுபடுகிறது.

எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!