சிறுவன் கொலை - நண்பர்கள் கைது!!
கோவை : மாயமான 13 வயது சிறுவன் சடலமாகக் கண்டெடுப்பு - நண்பர்கள் இருவரே கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம்:
கோவை: இருகூர் அருகே 13 வயது சிறுவன் கற்கள், மதுபாட்டில் கொண்டு அடித்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம்; நண்பர்கள் இருவரை கைது செய்து தீவிர விசாரணை!
கடந்த 15ம் தேதி சிறுவன் ரித்தீஸ் மாயமான நிலையில், சிறுவனின் நண்பர்களான 13, 15 வயதுடைய இருவரிடம் போலீசார் விசாரணை நடத்த; தகராறு ஏற்பட்டபோது அடித்ததாக கூறியுள்ளனர். சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக