மின்வெட்டு தொடர்பான ஆய்வுக்கூட்டம் ரத்து!!
அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு ஆலோசிக்க இருந்த அமைச்சர். நிர்மல் குமார் தலைமையிலான ஆய்வுக்கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக