சட்டப்பேரவையில் உறுப்பினராக பதவியேற்ற விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின்!!
முதலமைச்சராக நேற்று பதவியேற்கும் போது, ‘ஆண்டவன் மீது ஆணையாக..’ என பதவியேற்றுக் கொண்ட விஜய், இன்று சட்டப்பேரவையில் உறுப்பினராக பதவியேற்கும் போது, ‘உளமாற உறுதி கூறுகிறேன்..’ எனக்கூறியுள்ளார்...
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக