முதல்வர். விஜய் மீது அதிமுக பொதுச்செயலாளர். எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!!

தூய சக்தி என்று தன்னை சொல்லிக் கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசு தன்னை காப்பாற்றிக் கொள்ள திமுக கூட்டணி கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்துள்ளது என கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி சாடல்.

 தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி குதிரை பேர அரசியலை நடத்தி அதிமுகவின் முதுகில் குத்தி விட்டதாகவும் விமர்சனம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!