திமுக மீது நன்றி செலுத்த வேண்டாம், சேற்றை வாரி இறைக்காமல் இருங்கள்:காதர் மொகிதீனுக்கு திமுக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் ஹஃபீசுல்லா பதிலடி!!

சென்னை: திமுக மீது நன்றி செலுத்த வேண்டாம், சேற்றை வாரி இறைக்காமல் இருங்கள் என ஐ.யூ.எம்.எல். தலைவர் காதர் மொகிதீனுக்கு திமுக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் ஹஃபீசுல்லா பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் 'இஸ்லாமியர்கள் வாக்குகளால்தான் திமுக வெற்றி பெற்றது என காதர் மொகிதீன் பேசியுள்ளார்.

2016 தேர்தலில் 5 தொகுதிகளில் களம் கண்ட முஸ்லிம் லீக், ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது.

2021 தேர்தலில் ஒதுக்கிய 3 தொகுதிகளிலும் முஸ்லிம் லீக் வெற்றி பெறவில்லை.

திமுக ஆட்சியைக் கைப்பற்றியபோது முஸ்லிம் லீக் தோல்வி அடைந்தது ஏன் பேராசிரியரே? ' எனவும் ஹஃபீசுல்லா தெரிவித்துள்ளார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!