தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்பார் - ஆதவ் ஆர்ஜுனா!!
தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு!
திருமாவளவனிடம் இருந்து ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜுனா பெற்றார்.
வி.சி.க.வின் 2 எம்.எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்துள்ளதால் த.வெ.க. பெரும்பான்மைக்கான 118 இடங்களை பெற்றது.
ஏற்கனவே காங்.(5), இந்திய கம்யூ. (2), மா. கம்யூ. (2) ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு ஆதரவளித்துள்ளது
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக