அரக்கோணம் வணிகர் சங்கத்தினர் கடைகள் அடைத்து மாநாடு பயணம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் நகரில் எத்திராஜ் ராஜேஷ் மகாதேவன் ஆகியோருடன் திரளானவர்கள்   நகர மளிகை வியாபாரிகள் சங்கத்தில் செயல்பட்டு வருகின்றனர் இச்சங்கத்தினர்     43-வது வணிகர் தினத்தை நேற்று அனுசரித்து நீதியை நிலைநாட்டி திருவாரூரில் பேரமைப்பின் பெருமைமிகு தலைவர் A.M.விக்கிரமராஜா அவர்களின் தலைமையில் வணிகர் விழிப்புணர்வு வளர்ச்சி மாநாடு கோரிக்கைகளை வென்றெடுக்க... திருவாரூரில் ஒன்று கூடுவோம்..!! வென்று காட்டுவோம். என்று பிரகடனம் செய்து அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விடுத்து பயணம் மேற்கொண்டனர்  இது போல்

iதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின்  தேவராஜ் சரவணன் ஜனார்தனன் வெங்கட்ட ரமணன் கமலகண்ணன் எம்பி சோம சுந்தரம் உட்பட  திரளானவர்கள் கொண்ட இச்சாங்கததினர்  சார்பிலும் 43-வது வணிகர் தினவிழா நேற்று அனுசரித்தனர்  இக்குழுவி னர் களும்  சுதேசி வணிக சுயதொழில்கள் காக்கும்  பிரகடன மாநாட்டில்  பங்கேற்க கன்னியாகுமாரி, விவேகானந்தர் கல்லூரி திடல் கூடுவோம் என அறிவித்து கடைகளை அடைத்து பயணம் மேற்கொண்டனர் இதனால் அரக்கோணம் நகரில் பல கடைகள் மூடப்பட்டிருந்தன.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!