நள்ளிரவில் வீட்டின் கதவைத் தட்டி மிரட்டிய தவெகவினர் மீது மின்சாரத்துறை உதவி பொறியாளர் புகார்!!

தவெகவினர் மீது மின்சாரத்துறை உதவி பொறியாளர் புகார்!

திருவொற்றியூரில் மின்வெட்டு ஏற்பட்டதால் நள்ளிரவில் உதவி பொறியாளர் வீட்டின் கதவைத் தட்டி அச்சுறுத்திய தவெகவினர்.

அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவில் நீண்ட நேரம் வீட்டின் கதவைத் தட்டி மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதவி பொறியாளர் தினேஷின் மனைவி மங்கையர்கரசி போலீசில் புகார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!