“சுனாமியே வந்துருச்சு..”
ஒரே ஒரு எம்.எல்.ஏ. வைத்திருந்த திமுக ஆட்சிக்கு வந்தது. 2 எம்.பி.க்களை வைத்திருந்த நாங்கள் இந்தியாவை ஆளுகிறோம். இந்த தோல்வி யாரும் எதிர்பார்க்காதது.
மழை தூறும் என்று நினைத்தோம், சுனாமியே வந்துவிட்டது. அதிலிருந்து மீண்டு வந்துவிடுவோம். நாங்கள் ரீல்ஸை மட்டும் நம்புபவர்கள் அல்ல, ரியலையும் நம்புபவர்கள்.
- பாஜக மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதில்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக