ராணிப்பேட்டை அருகே நடைபெற்ற சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜை!!

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை அடுத்த காஞ்சனகிரி மலை அடிவாரம் கணவாய் அருள்மிகு வல்லாம்பிகை சமேத உடனுறை சதாசிவ ஈஸ்வரர் கோயில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

இங்கு ஜெயந்திஸ்வரர் ,பாரத் மாதா நாகராஜேஸ்வரன், சனீஸ்வரன் பைரவர் நந்தீஸ்வரர், ஆதி அந்தப் பிரபு ,ஆகிய நவகிரகங்கள் , விநாயகர் முருகர் ஆகியோருக்கு யாக மந்திரங்கள் ஓதி சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிரிவலம் பௌர்ணமி நிலவு பூஜை இரவு 7 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சனகிரி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் கிராம நிர்வாகிகள் சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!