சுங்கக் கட்டணம் அதிரடி உயர்வு!!
தமிழ்நாட்டில் பல்வேறு சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI); இந்த புதிய கட்டண உயர்வு நாளை முதல் அமலாகிறது.
கார், ஜீப், வணிகப் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் என அனைத்துத் தரப்பு வாகனங்களுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும் எனவும் அறிவிப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக