பாஜகவை மிஞ்சும் அளவிற்கு பொய்களை பரப்பும் விஜய் மற்றும் தவெகவினர்!!
ஆட்சிக்கு வந்து 5 நாளில்
20 மேல் முத்தான பொய்கள்:
1. கஜானா காலி -முதல்வர் விஜய்
(மீண்டும் 1000 ருபாய், மகளிர் உரிமை தொடை நான் புதல்வன் திட்டம், அகவினைப்படி 2 சதவீதம் உயர்வு எப்படி சாத்தியம், கஜானா காலி என்றால்?)
2. மாதம் மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம். -முதல்வர் விஜய்
(இரண்டு மாதம் ஒரு முறை மட்டுமே 200 யூனிட் அறிவிப்பு)
3. திமுக அரசு எதையும் செய்யவில்லை
(திமுக நல திட்டங்கள் அனைத்தும் தொடரும் என அறிவிப்பு)
4. முதல் பெண் அமைச்சர் கீர்த்தனா -
பல பெண்கள் அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆக பதவி வகித்துள்எனர்
5. தமிழ்நாட்டிண் முதல் வெள்ளை அறிக்டை, தவெக அரசால் வெளியிட் போகிறோம்
6. குதிரை வேகத்தில் செயல்படும் அரசு -
அமைச்சர்கள் நியமனம் இன்றி தவிக்கும் தமிழ்நாடு அரசு துறைகள்.
7. 26 பொது தொகுதியில் பட்டிவிளை சமுதாய வேட்பாளராக வெற்றி.
8. தமிழ்நாட்டில் முதல் முறையாக 21 வயது உட்பட்டோர்க்கு மதுபானம் விற்க கூடாது பொய் செய்தி. ஏற்கனவே அரசாணை அமலில் உள்ளது
9. முதல் முறையாக தமிழ்நாட்டில் 700 மதுபான கடைகள் மூட உத்தரவு. இதுவும் கடந்த ஆட்சி காலத்தில் அமல்படுத்த பட்ட ஒன்று.
10. ஆட்சிக்கு வந்தவுடன் 10 டன் போதை பொருள் பறிமுதல் செய்து அழிப்பு. திமுக அரசால் கடந்த ஆட்சியில் அழிக்க பட்டது
11. அரசு பணிக்கு தயார் 'செய்யும் தேர்வர்களுக்கு இலவச பயிற்சி தவெக அரசு அமைத்தது. இது திமுக அரசால் ஏற்கனவே செயல்படும் திட்டம்
12. முடாத மதுபான கடையை தவெக அரசு மூடியதாக பாட்டி மூலம் பொய் செய்தி
13. மாதம் மாதம் மின் கணக்கீடு செய்யப்படும். - விஜய் (மீண்டும் அதே இரண்டு மாதங்கள் கணக்கீடு )
14. அடுத்த மாதம் வாடை கூட கட்ட முடியாத தவெக அமைச்சர்- 2 முதல் 3 கோடிக்கு மேல் சொத்து
15. தினமும் செருப்பின்றி ஆட்டோவில் சட்டசபை வரும் தவெக ஏழை உறுப்பினர் -3 கோடி மேல் சொத்து.
16. நாற்காலியில் வெள்ளை துண்டை நீக்கிய முதல்வர் -வெள்ளை துண்டை பயன்படுத்தும் முதல்வர்கள் ஏன்று அரசாணையில் கிடைபாது. (அல்பமான பொய் விளம்பரம்)
17. முதன் முதலில் மத்திய உணவை வீட்டில் இருந்து எடுத்து வந்து சாப்பிடுகிறார் முதல்வர் விஜய் - பலகாலம் பல தடவை பல முதல்வர்கள் இதை செய்துள்ளார் ஆனால் விளம்பர படுத்தியது இல்லை.
18. திமுக அரசு பதிவு ஏற்பு விழாவில் தேசிய கீதம் பிறகு தான் தமிழ்த்தாய் வாழ்த்து என தவெகவினர் கூறிய பச்ச பொய்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக