"இலவச பயிற்சி மையம்”- தவெகவின் பொய் அம்பலம்!!

அரசுப் பணிக்கான தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தவெக அரசு இலவச பயிற்சி மையங்களை தொடங்கியுள்ளதாக தவெகவினர் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வரும் நிலையில், பலரும் அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்திலேயே "நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் கட்டணமில்லா பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!