மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ் தாய் வாழ்த்து!!
விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவின் நிறைவிலும் வந்தே மாதரம் பாடப்பட்டு, பின்னர் தேசிய கீதம் பாடப்படுகிறது.
விழா தொடக்கத்திலும் வந்தேமாதரம், தேசிய கீதத்திற்கு பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக