எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!!
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மே 7ம் தேதி கழகத் தலைவர். மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், தி.மு.க. சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக