“வரலாற்றிலேயே இல்லாத மோசமான குதிரை பேர அரசியல் நடத்துவதைக் கண்டு மக்கள் எள்ளி நகையாடுகின்றனர்.”-எடப்பாடி பழனிசாமி!!

“சுத்த சுயம்பிரகாச தூய சக்தி என்று தன்னைத்தானே அறிவித்து அரசியலில் குதித்த திரையுலகப் பிரபலம், தனது ஆட்சியைக் காப்பாற்ற வரலாற்றிலேயே இல்லாத மோசமான குதிரை பேர அரசியல் நடத்துவதைக் கண்டு மக்கள் எள்ளி நகையாடுகின்றனர்.”

-எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!