சென்னை ராயபுரம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!!
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்:
சென்னை ராயபுரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்திய விவகாரம். நீதி கேட்டவர்களை ராயபுரம் காவல் ஆய்வாளர் முகத்தில் குத்திய சம்பவம். பெண்களிடம் மரியாதை குறைவாக பேசிய நிலையில் வீடியோ வைரலானது. சம்பந்தப்பட்ட ஆய்வாளர் சிதம்பர பாரதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். சம்பவம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் நடவடிக்கை
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக