ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!!

தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்.

கைத்தறித் துறை முதன்மைச் செயலாளராக டி.என்.வெங்கடேஷ் நியமனம்.

வேளாண்மைத் துறை செயலாளராக பி.சங்கர் நியமனம்.

மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக பி. முருகேஷ் நியமனம்.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக ஜி.லதா நியமனம்.

வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குநராக காயத்ரி கிருஷ்ணன் நியமனம்.

வேளாண்மைத்துறை இயக்குநராக கே.வி.முரளிதரன் நியமனம்.

GUIDANCE நிர்வாக இயக்குநராக தீபக் ஜேக்கப் நியமனம்.

கரூர் மாவட்ட ஆட்சியராக முத்துக்குமரன் நியமனம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!