தமிழ்நாடு அரசியல் குழப்பம் - பரபரக்கும் ஆலோசனைகள்!!

 


தமிழ்நாடு அரசியல் குழப்பம் - பரபரக்கும் ஆலோசனைகள்:

அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் தலைவர். மு.க.ஸ்டலின் ஆலோசனை.

நீலாங்கரையில் தவெக தலைவர் விஜய், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோருடன் ஆலோசனை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயற்குழு கூட்டங்கள் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

கமலாலயத்தில் பாஜக தலைவர். நயினார் நாகேந்திரன், நிர்வாகிகளுடன் ஆலோசனை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!