சிவகங்கை மாவட்டம், கல்லலில் நற்கனி அம்மன் மஞ்சுவிரட்டை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் குதிரை வண்டி பந்தயம்!!

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியத்தில் ஸ்ரீ நற்கனி அம்மன் திருவிழாவை முன்னிட்டு 

​நேற்று நடைபெற்ற மாபெரும் குதிரை வண்டிப் பந்தயம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பல பகுதிகளில் இருந்தும் குதிரை வண்டிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டன.

​இந்த விறுவிறுப்பான குதிரை வண்டிப் பந்தயத்தில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த குதிரை வண்டிகளின் விவரம் பின்வருமாறு:

​முதலிடம்: கல்லல் வெல்கம் பிராய்லர்ஸ்

​இரண்டாமிடம்: திருச்சி எலி

​மூன்றாமிடம்: கும்பகோணம் அம்மன் கார்ஸ்

​வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வைக் காண ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!