மக்கள் குறைவு தீர்வு நாள் கூட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறைவு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டு அறிந்தார்கள் . உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி இந்திரா, திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை செல்வராசு தனி துணை ஆட்சியர் ( ச.பா.தி ) கீதாலட்சுமி, ஆதிதிராவிடர் பழங்குடியின நல அலுவலர் அறிவுடைநம்பி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மீனா, நேர்முக உதவியாளர்( நிலம் ) சுமதி, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக