குடியாத்தத்தில் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் வைகாசி திருவிழாவில் பக்தர்கள் அளித்த காணிக்கைகள் என்னும் பணி!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ.கெங்கையம்மன் ஆலய வைகாசி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. 

இதில் கடந்த 14 .05. 2026 அன்று தேர் திருவிழா மற்றும்

15. 05. 2026 அன்று சிரசு திருவிழாவை. தொடர்ந்து 17. 05. 2026 அன்று நடைபெற்ற புஷ்பத் பல்லக்கு திருவிழாவில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை (உண்டியல்) என்னும் பணி இன்று நடைபெற்றது.

இதில் பக்தர்கள் அளித்த . உண்டியல் காணிக்கத் தொகை ரூபாய்.10. லட்சத்து 99. 537 ரூபாய் காணிக்கை அளித்துள்ளார்கள்.

இதில் அறநிலையத்துறை ஆய்வாளர். சிவகுமார் ஆலய நிர்வாகிகள். ஆர். ஜி. சம்பத்,ஆர். ஜி. கார்த்திக் மற்றும் ஊர் முக்கிய. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!