ஆர்த்திக்கு ஆதரவுக்கரம் நீட்டிய குஷ்பூ!!
எனது மௌனத்தை பலவீனமாகவோ தவறாகவோ புரிந்துகொள்ள வேண்டாம். எனது குழந்தைகளையும் என் கண்ணியத்தையும் பாதுகாக்க உண்மையை வெளிப்படுத்துவேன் - ஆர்த்தி இன்ஸ்டா பதிவு!
ஒரு தாயிடம் எப்போதும் வம்பு செய்யாதே, உனக்கு மேலும் சக்தி கிடைக்கட்டும் என ஆர்த்தியின் இன்ஸ்டா பதிவில் ஆதரவு கருத்து கூறி தேற்றியுள்ள நடிகை. குஷ்பூ
'மூன்று எழுத்து இட்லி நடிகை' என குறிப்பிட்டு ரவிமோகன் குற்றம்சாட்டிய நிலையில் ஆர்த்திக்கு குஷ்பூ ஆதரவு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக