தேனி மாவட்டத்தின் தெய்வீக திருவிழா ஆரம்பம்!!
தேனி மாவட்டத்தின் வீரபாண்டி அருள் மிகு ஸ்ரீ கௌளமாரியம்மன் திருக்கோவில் திருவிழா இனிதே ஆரம்பம் ஆகிவிட்டது.தென் தமிழகத்தின் அரசி கௌளமாரியம்மனின் உற்சவம் தொடங்கிவிட்டது.
எட்டு நாள் திருவிழா திரும்பும் திசையெல்லாம் மக்கள் கூட்டம்.முல்லைஆற்றில் குவியும் மக்கள் கூட்டம். விடிய விடிய உறங்காமல் உலாவரும் பக்தர்கள் கூட்டம்.பல மாவட்டங்களிலிருந்தும் திரண்டு வரும் மக்கள் கூட்டம்.தேனி மாவட்டத்தின் பெருமையே வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக