அதிமுகவில் பிளவு - சி.வி.சண்முகம் செய்தியாளர் சந்திப்பு!!

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது.

தவெகவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்.

"தொடர்ச்சியாக தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருகிறோம். அனைவரும் பொறுப்பாக ஏற்கிறோம். ஒப்புக்கொள்கிறோம்.

அதிமுக காப்பாற்றப்பட வேண்டும். தொண்டர்கள் காப்பாற்றப்பட வேண்டும். பொதுக்குழுவை விரைந்து கூட்ட வேண்டும்"

"அதிமுகவை உடைக்க வேண்டிய எண்ணம், நோக்கம் எங்களுக்கு இல்லை.

அதிமுக உடைய நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம்."

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!