திமுக - அதிமுக கூட்டணி அமைவதை உறுதி படுத்தும் தகவல்கள்!!
"திமுக, அதிமுக சேர்ந்து வந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினால் செய்து வைக்க தயார்!
தமிழக பொறுப்பு ஆளுநர். அர்லேகர் பரபரப்பு பேட்டி
பொறுத்திருங்கள், அதிமுக ஆட்சி அமையும்.
அதிமுக பொதுச்செயலாளர். எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல்!
எந்த முடிவுக்கும் திமுக எம்.எல்.ஏ.க்கள் கட்டுப்பட வேண்டும்''
கட்சியின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது
என்ன முடிவுகள் எடுத்தாலும் அதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
இவற்றை பார்க்கும் போது திமுக, அதிமுக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக