தவெகவில் இணைந்தார் விணீத்!!
அதிமுகவின் கோவை மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த வழக்கறிஞர் விணீத் தனது கட்சிப் பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்

கருத்துகள்
கருத்துரையிடுக