அரசியல் ரீதியாக கருத்துகளை பதிவிடும் எக்ஸ் தள கணக்குகளை முடக்கிய சைபர் கிரைம் காவல்துறை நோட்டீசுக்கு இடைக்காலத் தடை!!
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 18 சமூக வலைதள பக்கங்களின் முடக்கத்தை நீக்கவும்; தமிழக அரசு, காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவு நீதிபதிகள் எல்.விக்டோரியா கௌரி, என்.செந்தில்குமார் அமர்வு பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி எக்ஸ் தள பதிவுகளை நீக்க சைபர் கிரைம் உத்தரவிட்டதை எதிர்த்து விஷ்வ இந்து பரிஷத் வட தமிழகத்தின் தலைவர் சொக்கலிங்கம் வழக்கு நோட்டீசில் சட்டவிதிகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன, எந்த விவரங்களும், காரணங்களும் கூறப்படவில்லை; பொத்தாம்பொதுவாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது - நீதிபதிகள்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக