இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேறுவதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 96.11 ஆக வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளது

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இறக்குமதி பொருட்களுக்கான விலை முதல் அனைத்து பொருள்களின் விலை உயரும் அபாயம் உள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!