சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பழனிசாமி ஆலோசனை!!
சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக தலைமை அலுவலகம் வர உள்ளதால் பாதுகாப்பு அதிகரிப்பு.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் 28 மாவட்டச் செயலாளர்களை நீக்கியிருந்தார் பழனிசாமி.
பசுமை வழிச்சாலை இல்லத்தில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக