மின் கட்டண உயர்வு!!
ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின் கட்டண உயர்வு?
வருகின்ற ஜூலை முதல் மின் கட்டண உயர்வு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் மின்துறை அதிகாரிகள் இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக