கட்சியின் கட்டமைப்பில் மீண்டும் சீர்திருத்தம் கொண்டு வர முடிவு திமுக தலைவர். மு.க. ஸ்டாலின்!!

சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார்.

அப்போது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தால் தயவு தாட்சயணம் இன்றி மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத சூழ்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் சாட்டையை சுழற்றுகிறார். 

திமுக தோல்வியடைந்த தொகுதியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படும் என தகவல். 

கட்சியின் கட்டமைப்பில்  மீண்டும் சீர்திருத்தம் கொண்டு வரவும் திமுக தலைவர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!