முதலமைச்சருக்கு நடிகர். சிவகார்த்திகேயன் வாழ்த்து!!

CM விஜய்க்கு நான் போன் பண்ணி வாழ்த்து சொன்னேன்!”.. சிவகார்த்திகேயன் பேட்டி!நடிகராக இருந்து தமிழகத்தின் முதலமைச்சர் பதவிவரை உயர்ந்திருக்கும் விஜய் குறித்து தற்போது எல்லா தரப்பிலும் பேச்சு நடந்து கொண்டிருக்கிறது. சினிமா உலகிலிருந்து அரசியலுக்குள் நுழைந்து, மிகக் குறுகிய காலத்திலேயே தமிழக அரசியல் களத்தையே தலைகீழாக மாற்றியிருக்கும் விஜயின் வெற்றி இன்னும் பேசப்பட்டு கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது விஜய் குறித்து பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.புதிய முதலமைச்சர் விஜயின் ஆட்சி எப்படி இருக்கிறது சார்?" என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சிவகார்த்திகேயன் மிகவும் இயல்பாக பதில் அளித்ததார்.

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!