சென்னை ராயபுரத்தில் நடுரோட்டில் கியாஸ் லோடு வேன் ஓட்டுநர் அடித்துக்கொலை!!
சென்னை:கல்லறை சாலை சந்திப்பில் கியாஸ் லோடு வேன், எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது.
ஆத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநரான மணிகண்டன் (32), லோடு வேன் ஓட்டுநரான ரகுவை (42) கடுமையாக மார்பில் குத்தியதில், நிகழ்விடத்திலேயே ரகு உயிரிழந்தார்.
மணிகண்டனை கைது செய்து ராயபுரம் போலீசார் விசாரணை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக